- 1498 மே மாதம் 17 ஆம் நாள் – வாஸ்கோடகாமா முதன் முதலில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த நாள்
- முதன் முதலில் அவர் இந்தியாவில் வந்து சேர்ந்த இடம் கேரளாவிலுள்ள கள்ளிக்கோட்டை.
- கள்ளிக்கோட்டை தற்போது கோழிக்கோடு என்று அழைக்கப் படுகிறது.
- வணிகக் காரணங்களுக்காக இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையேயான நேரடி கடல் வழி தேவையாய் இருந்த ஒரு நெருக்கடியான நேரத்தில் வாஸ்கோடகாமாவினால் ஒரு புதிய கடல் வழி கண்டுப் பிடிக்கப் பட்டது.
- வாஸ்கோடகாமா வந்த போது கள்ளிக்கோட்டையை ஆண்டு வந்தது “ஜமோரின்“ எனப்படும் இந்து மத அரசர்.
மேலும்