
நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?
எப்படி சொல்வது என் நண்பனிடம்?
ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.

இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
காயங்கள் தந்த நகக் கீறல்களோ
‘என் செல்லம்’ எனும் உன் கொஞ்சலோ
சற்றும் சொல்லவில்லை.
நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.

Onne onnu koden.
Matten.
Please paaa.
Mudiyaadhunna mudiyaadhudhaan.
Podi.
Podaaaaaaaaaaa.
SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???
பி.கு. இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது “காதல்” அவ்வளவுதான்.
// இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது “காதல்” அவ்வளவுதான்.//
காதல் தொடர வாழ்த்துக்கள்
நந்தா,
இந்த படங்கள் இல்லாமல் இருந்திருந்தால், உங்களின் கவிதை…கதை…மொக்கை..
சரி “காதல்” னு வைச்சிக்கலாம் இன்னும் அழகாயிக்குமோ?!
அனுபவிச்சாதான் தெரியும் நந்தா!….
எங்களுக்கு எங்க புரியப்போகுது.
நீங்க என்சாய் பண்ணுங்கோ!….
எங்கப்பா புடிக்கிறீங்க இந்த மாதிரி படங்களை… நமக்கு சிக்க மாட்டேங்குதே…?
அழகான உளறல்!
ஒரே இச் இச் இச்.முத்தக்கவிதைகள் படித்ததில் என் கணிப்பொறிக்கே வெட்கம் வந்துடுச்சுப்பா
நன்றி தூயா…
பிரேம் ரொம்ப வெட்கப்படாதீங்க. பக்கத்துல உக்காந்திட்டிருக்கறவங்க தப்பா நினைச்சுக்கப்போறாங்க.
//இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? //
ஒரே பதில் கவிதையாக ஒரு அழகான காதல் இது
)
(கொஞ்சம் பாரதிராஜா styleல சொல்லிபாருங்க “என் இனிய வலைப்பதிவாளர்களே…. வலையோடும் ஆணி பெட்டியோடும் காலம் தள்ளும் உங்களுக்காக இந்த நந்தா ஒற்றை முத்தக்கவிதையோடு…..
நந்தா அழகான வரிகள். முத்தம் என்பது கேட்கப்படுவதும், மறுக்கப்படுவது சகஜம் தானே? ஆமாம் பின்ன தரவேண்டிய விஷயத்தை கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்ய?
யாரோ சொல்லியிருந்தார்கள்,
இதயத்தின் விரிதலால் வந்த உதடுகளின் குறுகல் என்று, ஆங்கிலத்தில் சொல்வதானால்
Contraction of lips due to expansion of heart. என்று சொல்வார்கள்.
காதல் தொடர வாழ்த்துக்கள்.
அப்பப்பா! காதல் எப்படிப்பட்டதாக இருக்க்றது.
பின்னூட்டங்களில் கூட காதல் வழிகிறதே!
//
Thooya
அழகான உளறல்!//
//பிரேம்குமார் சண்முகமணி
ஒரே இச் இச் இச்.முத்தக்கவிதைகள் படித்ததில் என் கணிப்பொறிக்கே வெட்கம் வந்துடுச்சுப்பா//
//பொற்கொடி
முத்தம் என்பது கேட்கப்படுவதும், மறுக்கப்படுவது சகஜம் தானே?
Contraction of lips due to expansion of heart. //
நந்தா தொடரட்டும்!
நந்தா,
/
இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
காயங்கள் தந்த நகக் கீறல்களோ
‘என் செல்லம்’ எனும் உன் கொஞ்சலோ
சற்றும் சொல்லவில்லை.
நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை
/
காதலை கவிதையாக சொன்ன விதம் அருமை …கவிதை படிக்கும் போது காதலை உணர்கிறேன்./
நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.
super lines anna……….
Who is that person?
love with raink
paravaillapa !
neengalum love panreeha
ippa ularal aarambam
apram keelpakkam ..
apadi ipadinu seekara
munnera en valthukkal
மன்னிக்கவும் அருள். ரொம்ப நாள் உங்களது பின்னூட்டத்தை கவனிக்காமலே இருந்து விட்டேன்.
சாபம் எல்லாம் ஒரு டைப்பா தான் இருக்கு.
//SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???//
அழகு…
- காந்தி
//நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?
எப்படி சொல்வது என் நண்பனிடம்?
ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.//
super
நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?
எப்படி சொல்வது என் நண்பனிடம்?
ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.//
நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.
realy super
it,s an awesome msg
i dont have tamil font otherwise i would have explain it more meaningfully
any ways the inmportance of kiss has been portrayed meaningfully
continue to write like this
expecting moreeeeeeeeeeeeeeeeeee>>>>
நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை
**********************************
SuperB!!!
நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?
எப்படி சொல்வது என் நண்பனிடம்?
ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.
that true kavithai daa superbb
தெய்வமே மொக்கை போடதீங்க
kaathalai unaraathavargaluku ithu MOKKAI..!!! mattavaruku ithu vaalkai..!!!
நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை
**** That is True Love and Nice Feeling***
yan epadi nala than eruku,its ur love anyway enjoy.
நன்றி கென்னி.
naan thoongivitadhai ninaithu kondu,en netripotil nee thanthuvitu pogum otrai muthathil therinthukonden. en meethana un kathalin azavai. really true love.
one boy loved with one gril that’s love
one boy loved with four grils that’s affention
Boss, Nenga Nama Alu Boss.
அழகான வரிகள்
nantha…
ungal penavil ink ku pathilaga kadalai nirapiyulleerkalo…..
ippadi pongi valikirathey!!!!!
super pa epdi ungalala mattum epdilam ezhutha mudiyuthu
nenga yarayachu love pandringla pa athu unmana unga lover romba lucky pa
சொல்லப்போனா இருக்கிறதுலயே ஈஸியான வேலையே காதலைப் பத்தி எழுதறதும், திரை விமர்சனங்கள் எழுதறதும்தான்.