Comments on: இலங்கை – மெல்ல தமிழ் இனி…

By: கலை
இனியும், இனிமேலும் என்ன தயக்கம். முதலாளித்துவம் கூறும் சமத்துவத்திற்கு முடிவுரை எழுதுங்கள். பொதுவுடைமைவாதிகள் கூறும் சமத்துவத்திற்கு முகவுரை எழுதுங்கள்.

By: Krishna Prabhu
நந்தா, பதிவிட்டு நீண்ட நாட்கள் ஆகிறது போல…இதுவரை 5 முறை வந்துவிட்டேன். ஏதாவது எழுதலாமே…

அன்புடன்

கிருஷ்ணப் பிரபு.

By: madhesh
//  படுகொலைகள் செய்து கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்த உலக நாடுகளும், ஐ.நாவும், இலங்கை அரசு இனி இதைத் தொடர்ந்தால் மட்டும் கேட்டு விடவா போகின்றன?   //

இத்துணை பேர்கள்  கைகட்டி  வேடிக்கை பார்த்தது  ஒன்றும்  பெரிய விஷயமல்ல……  !!   நம்  தமிழனே  அரசியல் என்னும்  துர்நாற்றம் வீசும் போர்வை கொண்டு , தன் செல்வத்தையும்  , செல்வங்களையும்  காப்பாற்ற  ….   கை கட்டி கொண்டு  வேடிக்கை பார்த்த  கூத்து  …  கொடுமையிலும்  கொடுமை …..!!!

தமிழகத்தில் உள்ள  தமிழர்கள்  மாரிவிட்டாகள் ….   , தேர்தல்    எப்பொழுது வரும் ,  அவர்கள்  கொடுக்கும்   நூறு  ருபாய்  பிச்சை  காச  எப்பொழுது கிடைக்கும்  என்று  எதிர்நோக்கும்   கழுகுகளாக  மாறிவிட்டனர்……!!!!

நளினியிடம்  கதை  கேட்டுவிட்டுச்  சென்ற  சின்ன குமாரி  . பிரியங்கா காந்தி , தன்  தகப்பனாரை கொன்றது  விடுதலை புழிகள்தான்  என்று  ஆனித் தரமாக  ஊர்ஜிதம்  செய்த பிறகுதான்  இலங்கை அரசுக்கு  முழு  உதவிக் கரம்  நீட்டினார்  ….  சிலரால்  அன்னை  என்று  அழைக்கப்படுபவர்…!!

இலங்கை  அரசு  போர் நிறுத்தம் செய்ய வேண்டும்  என்று   நான்  பிரதமருக்கு  தந்தி அடித்துள்ளேன்  , தமிழர்கள்  எல்லோரும்  ஆளுக்கொருவர்  தந்தி அடியுங்கள்  என்று  கூறிய   தமிழ்ப் புழவர்   , தன்  மகன்  மற்றும்  பேரனுக்கு  மந்திரிப் பதவி வேண்டும் என்ற  கட்டாயத்தில்  ….  தந்திகளை  பறக்கவிட்டு …  தலைமை இடத்துக்கு  பறந்தது  மற்றொரு  வேடிக்கை…..!!!!!

போதும்…..  போதும்…..  இந்த  கொடுமைகள்…..!!

By: tamil virumpi
enn ivallavu kovapaduringa ellorum?ATHIRAKARANUKU PUTHI MATTU enru palla moliye irruku illaya.enga uravugal alinthathu unmayai than but ippo evalla vu uravugal puthui tha pirathu iruku engaluku  ungalla mathiri .muthala a nannga mathum than tamil ellam virupinam ippo ulakathila ulla ella tamilar kalum atha thane virumpuringa.ithu vum oru vagailla oru vitri than.mudintha tha ninachi kannir vidamma .iranthu ponna enn uravugali  asiya nire vetha etha vathu seiyalama enru yosinga.nann oru TAMILASCHI ennru solla ippo vum romba perumai paduran

By: Saran
You Are Posting Really Great Articles… Keep It Up…

We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,

http://www.namkural.com.

நன்றிகள் பல…

- நம் குரல்

By: Kovil Pillai
True!

மிச்சமிருக்கும் நம் கொஞ்ச நஞ்ச மனித நேய உணர்வுகளாவது இனி சாகாமல் இருக்கட்டும்./

ம்ம்.

என்ன சொல்ல? கண்ணீர் தான் வருகிறது.

By: நந்தா
கூல் டவுன் ரமேஷ். உங்கள் உணர்வுகள் புரிகின்றது. ஆனால் இந்த எண்ணம் தவறு என்று நினைக்கிறேன்.

By: Ramesh
தமிழ் இனி மெல்லச்சாகும்,

தமிழ்நாட்டில் தமிழனில்லை. அனைவரும் கோழைகள். முதுகெலும்பு அற்றவர்கள். தன்கைகளால் உளைத்து உண்ணத்தெரியாதவர்கள். இலவசம், இலவசம் ! இலவசத்திற்க்காக தன்மானத்தையும் விற்க்க தயார். தமிழன் பச்சோந்தியாய் காறி உமிழும் எச்சிலை விட கேவலமானவன்.

தமிழுக்கென்று ஒரு தலைவன் இருந்தான். வஞ்சகர்களின் சூழ்ச்சிவலையில் அகப்பட்டு இன்று தன்குலமானம் காக்க திராணியற்று தன் உயிர்விடவும் துணிந்து விட்டான். வஞ்சகர்கள் உச்சத்தில் கூடி கொட்டமடிக்கிறார்கள். காலம் இனிமாறாது அது வஞ்சகர்களின் கட்டுப்பாட்டில், தமிழ் இனி மெல்லச்சாகும். நான் இனி என் நாவால் தமிழன் என்று சொல்லமாட்டேன். தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழ் இனத்துரோகி என்ற நிலையான களங்கத்திற்க்கு ஆளாகிவிட்டேன். தமிழ்தான் உலகின் மூத்த மொழி, தமிழந்தான் உயர்ந்த நாகரீகத்துக்கெல்லாம் சொந்தக்காரன் என்று வாதிட்டுவந்த நான் இனி மேல் தமிழனில்லை, தமிழை படிக்க மாட்டேன், எனது வம்சத்திற்கே ந தமிழன் என்ற அடையாழமில்லாமல் வளர்க்கப்போகிறேன். நான் இனி தமிழனில்லை

நான் இனி தமிழனில்லை

நான் இனி தமிழனில்லை

By: மதிபாலா
மிச்சமிருக்கும் நம் கொஞ்ச நஞ்ச மனித நேய உணர்வுகளாவது இனி சாகாமல் இருக்கட்டும்./

ம்ம்.

என்ன சொல்ல ? கண்ணீர் தான் வருகிறது.

By: ila
Similar to my thoughts

http://vivasaayi.blogspot.com/2009/05/blog-post_18.html