Comments on: வீர் சாவர்க்கர் – இலந்தை ராமசாமியின் புத்தகம் குறித்தான ஓர் அவசியமான விமர்சனம்

By: muthu selvan
mr. nanda  thank you  veri much .about you  write  savarkkar.  i know some  people  like mathusudan  thinking aganest  muslim. or gristian.   yadum uoorae, yavarum  kelir. ellorum onnu.  edai marantha india  urupada poradillai

By: mayuresh
can’t read Tamil. Can you post this article in english plz. Vande Mataram.JAi Hind.

plz rply on mayuresh1234@gmail.com

By: Madusudanan
Well I dont know much about Savarkar and i didnt read any of the books u mentioned… so i cannot able to comment on. But the said statement was looking ex-aggregated for me hence that comment.

By: நந்தா
தாமதத்திற்கு மன்னிக்கவும்.

மதுசூதனன், எனது கேள்வியில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போவது என் துரதிருஷ்டமே.

சாவர்க்கார் துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை எதிர்த்ததன் காரணமாக ஹிட்லர் ஒரு பாசிஸ்ட் என்றோ,கொடுங்கோலன் அல்லது இனப்படுகொலை செய்தவன் என்ற முறையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அதை ஒரு மனிதாபிமான அல்லது நேர்மையினடிப்படையிலான அறச்சீற்றம் என்று புரிந்து கொள்ளலாம். இந்திய இந்துக்களுக்கெதிரான முஸ்லீம்களின் ஒருங்கிணைப்பு என்று சொல்வதை எந்த அடிப்படையில் பாராட்டிவது. Vஏஎண்டுமென்றால் ஒரு இந்துத்துவாவாய் இருந்தால் இதற்கு உச்சி குளிர்ந்திருக்கலாம்.

அப்புறம் கட்டுரையில் ஆதாரத்துடன் அவர் செய்ததாய் சொன்ன சில விஷயங்களுக்கு தங்களிடமிருந்து ஏதேனும் பதில் உண்டா?

By: Madusudanan
“முதல் உலக்ப்போரில் இங்கிலாந்திற்கு எதிராக துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை தனது எதிரிக்கு எதிரான குழுவாய் அவரால் காண முடிய வில்லை. அதை அவர் முஸ்லீம்கள் ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்து கொள்ளையடிக்கும் முயற்சியாக பார்க்கிறார்.”

ஏன் முதல் உலகப்போருடன் நிறுத்தி விட்டீர்கள்? 2ஆம் உலகப்போரில் ஜெர்மனி,பாலஸ்தினை ஆதரிக்கவில்லைனு கேள்வி கேளூம்…. விட்டா சவர்க்கரை எதிர்க்க ஹிட்லரையும் ஆதரிப்பீர்

By: சாணக்கியன்
நான் சொல்லவிரும்பும் கருத்துகள்

1. சாவர்க்கரைப் பற்றி எதிர் மறையான கருத்துகள் மட்டுமே ஊடகங்களில் கேட்டிருக்கிறோம். அவையும் அவரது சிலை திறப்பில் ஏற்பட்ட பிரச்சனையின் போதே. வரலாற்றுப் பாட புத்தகங்களில் அவரைப்பற்றி படித்த நினைவில்லை. அப்படி பார்க்கையில் அவர் காங்கிரஸால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது உண்மையே. நேர்மறையான தகவல்களை தந்திருப்பதால் இது ஒரு முக்கிய நூலே. சர்ச்சைக்குரிய விசயங்களை கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.

2. சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதியது கோழைத்தனத்தால் அல்ல. தன் வாழ்க்கை 50 வருடங்கள் சிறையில் இருந்து வீணாவதை விட ஏதாவது உருப்படியாகச் செய்யலாம் என்பதால். தீவிர அரசியல் இல்லாவிட்டாலும் பின்புலத்தில் இருந்து இயங்கலாம் என்பதால். பிற்காலத்தில் சமூகப் போராட்டங்களின் மூலம் அத்தகைய பங்களிப்பை தரவும் செய்தார். போர்க்களத்தில் உயிரை விடுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. உண்ணாவிரதத்தில் உயிரை விடுவதில் வீரமும் நெஞ்சுரமும் இருந்தாலும் அது பயணற்றது உங்கள் எதிராளி கருணைமிக்கவராக இல்லாத போது !

3. இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அந்தமான் சிறையில் உரிமை இல்லை. அந்த உரிமை முஸ்லீம்களுக்கு மட்டும் இருந்தது. சாவர்க்கர் போராடி அந்த உரிமையை பெற்றுத் தந்தார். இவ்வாறு இந்துக்களுக்காக நல்லது எதுவும் செய்தாலே அவர் மதச்சார்புள்ளவர், இந்து தீவிரவாதி என்று சொல்லும் ஒரு கூட்டம் உள்ளதா? இல்லையா? நீங்கள் அப்படி இல்லாமல் இருக்கலாம்… !

By: நந்தா
//அரசியல் காரணங்களால் சரியானபடி வெளிக்காட்டப் படவில்லை.//

கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் அப்படி செய்தார்கள் என்று எந்தளவு குற்றம் சாட்டப்படுகிறதோ, அந்தளவு பிஜேபியும் இந்துத்துவ அமைப்பும் தேவைக்கதிகமாய் அவரை புனிதபிம்பப் படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது….

அவரது உருவச் சிலைகள் திறப்பு (பாராளுமன்றம் உட்பட), அந்தமான் விமான நிலையத்திற்கான பெயர் மாற்றம், எந்த அந்தமான் சிறையிலிருந்து அவர் பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரோ அந்த இடத்தில் அவரை துதிபாடி வாசகங்கள் பொறிப்பு என்று அவர் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்???

//pseudo secularists அப்படித் தான் சொல்லுவாங்க. யாரைச் சொல்லலை? பாரதியாரையும் இப்படித் தானே சொல்றாங்க???//

குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதை விடுத்து எதிராளிக்கு ஒரு பட்டம் செலுத்தி அதன் பின்னே நாம்  மறைந்து கொள்ளும் பழக்கம் எந்த விதத்தில் சேர்த்தி என்று புரியவில்லை???

இப்பொ நான் ஒண்ணு சொல்லட்டுமா? இந்துத்துவா ஆட்கள் எல்லாம் இப்படித்தான்? மதவெறியரை விட்டுக் கொடுக்காம, எல்லா தவறுகளையும், தவறே இல்லை என்று பேசுவார்கள்ன்னு சும்மா அடிச்சு விடுவது எந்த விதத்தில் சேர்த்தியோ அது போல்தான் செக்குலர் பார்ட்டி ஆளுங்க என்று பேசுவதும்…

இந்த ஒரு வரியின் மூலம், எப்படி எல்லா குற்றச்சாட்டுகளையும் அப்படியே புறம் தளள முடியும்?

நான் விமர்சித்தவைகளில் எங்கேயும் இது போன்ற போகிற போக்கில் சொல்லிச் செல்லும் குற்றச்சாட்டுகளே இல்லை. தெளிவாக சாவர்க்கரின் வார்த்தைகளையோ அல்லது நடவடிக்கைகளையோ சொல்லிதான் விமர்சித்து இருக்கிறேன்.

//அந்தமானில் தனிமைச் சிறையில் சோறு, தண்ணீர் இல்லாமல் கல் உடைச்சுட்டு இருந்திருந்தால் காந்தியுமே மன்னிப்புக் கடிதம் தான் அனுப்பி இருப்பார். //

அந்தமான் சிறையில் வேறு எவருமே இல்லாதது போலவும் இவர் ஒருவர்தான் இருந்தது போலவும் எழுதுகிறீர்கள். அதிலும் காந்தியும் அப்படித்தான் செய்வார் என்ற என்ற மிகைப்படுத்தல்கள் வேறு. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் எத்தனை பேர் சிறை செல்லாமல் இருந்திருக்கிறார்கள். இவர் ஒருவர்தான் சிறை சென்றாரா? சரி எத்தனை பேர் அதில் மன்னிப்புக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அப்படி பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் தொடர்ந்து எழுதி மன்றாடிய ஒருவர்க்கு எதற்கு இவ்வளவு அதிகப்படியான விளம்பரங்கள்? அதுவும் இவர் சாத்வீக முறையில் போராடியவர் அல்ல. ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர். அப்படி இருக்க இவ்வளவு தூரம் வீரம் குறைந்து மன்னிப்புக் கேட்பதை விமர்சிக்கவே கூடாது என்கிறீர்களா?

அந்தமானில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் 60 வயது முதியவர் சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங், பிரித்வி சிங் என்ற இளைஞனும் 12 நாட்களுக்கும் மேலாக, உண்ணாவிரதம் இருந்து தனது வீரத்தை, புரட்சித் தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.ஆனால் வரலாற்றுப் பாடங்களில் அவர்களின் சுவடுகளை தேடித்தான் கண்டு பிடிக்க முடிகின்றது. மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கர் சரித்திர நாயகனாய் அடையாளம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த முரண்பாட்டைத்தான் நான் சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

என்னுடைய வெகு எளிதான கேள்விகள்:

1. இந்து மதத்தின் மேலுள்ள அபிமானத்தால் இந்தியக் கொடியில் இந்து மத அடையாளங்கள் மட்டும்தான் வரவேண்டும் என்று நினைத்தாரா இல்லையா? இல்லைன்னு சொல்ல முடியாது. அவர் கைப்பட எழுதிய வார்த்தைகளை நான் ஆதாரமாய் பதிவின் பின்னூட்டத்தில் போட்டிருக்கின்றேன்.

2. தனது உடல் நலம் கெடுவதற்கு முன்பே, அதுவும் அந்தமானுக்கு வந்து சேர்ந்த ஆண்டிலிருந்தே பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதினாரா இல்லையா?

3. மன்னிப்புக்கடிதம் என்று ஒற்றைவார்த்தையில் முடிக்காமல், “ஆங்கில அரசுக்கு விவாசமாக நடந்து கொள்வேன்” “இந்திய இளைஞர்கள் தவறாக வழிகாட்டப் பட்டிருக்கிறர்கள். என்னை விடுவித்தால் நானும் எங்கள் இளைஞர்களும் உங்கள் அரசுக்குப் பணியாற்றி உங்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம்” “வழி தவறிப்போன மகன், அரசாகிய பிறந்த வீட்டு வாசலுக்கு வரும் போது சர்வ வல்லமை பொருந்திய தங்களையன்றி வேறு யார் கருணை காட்ட இயலும்? தயவுசெய்து எனை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்பது போன்ற மன்றாடல்கள் நிறைந்த வாசகங்கள் நிரப்பப்பட்டிருந்ததா இல்லையா? (இது போன்று பல வரிகளை என்னால் அடையாளம் காட்ட இயலும்).

4. அந்தமானில் வேறு எவருமே வருடக் கணக்கில் சிறையில் இருந்ததே இல்லையா? ஆனால் இவரைப் போல எத்தனை பேர் தன்னை மட்டுமன்றி, தன் கூட்டத்தையும் ஆங்கில அரசுக்கு ஆதரவாய் நடந்து கொள்ள வைப்பேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதி இருக்கின்றார்கள். பத்து வருடம் சிறையில் இருந்தார் என்பது இருக்கட்டும். இவர் எத்தனை முறை கடிதங்கள் எழுதி இருக்கிறார் என்பதயும் முதல் கடிதத்தை தான் சிறைக்கு சென்ற அந்த வருடத்திலேயே எழுதி இருக்கிறர் என்பதையும் பாருங்கள். இத்தனைக்கும் இவர் அறவழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தவர் இல்லை. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர். அந்தமான் சிறையில் தாய் நாட்டிற்காக எத்தனையோ பேர் மன்னிப்புக் கடிதம் எழுதாமல் வெஞ்சினத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் துறந்திருக்கிறார்கள். வெகு சிலர் பல ஆண்டுகளை கழித்து விட்டு நாடி நரம்புகள் தளர்ந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

5. மன்னிப்பு கடிதங்கள் தொடர்ச்சியாய் எழுதிய இவர் “வீரர், சரியாக அடையாளப்படுத்தப் படாதவர்” என்றால் இறுதி மூச்சு வரை தாய் நாட்டுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்ட அவர்கள் வரலாற்றின் பதிவேடுகளில் ஒரு மூலையில் இருக்கிறார்களே அவர்களை என்ன சொல்லி அனுப்புவது? மாவீரர்கள், எரிமலைக்கெல்லாம் எரிமலை என்றா?

6. காந்திக் கொலையில் இவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு இருந்ததா இல்லையா? இவரது இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ் சும் மத வெறியை இளைஞர்கள் மத்தியில் ஊட்டியதா இல்லையா? நீதிமன்றத்தில் இவரது செயல்கள் அவர்களது சீடர்களுக்கே மன வருத்தத்தை தருவதாய் இருந்தது என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா?

7. இதை எல்லாவற்றையும் விட எழுத்தாளரின் சார்பு அரசியல் என்ற நிலையில் இருந்து நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். புத்தகத்தின் எந்த ஒரு மூலையிலாவது, ஒரு சிறு துளியாவது  சர்ச்சைக்குரிய விஷயங்களை மாற்று வரலாற்றுப் பார்வையோடு பதிவு செய்திருக்கிறாரா என்பதே. எல்லா இடங்களிலும் ஆசிரியரே சாவர்க்கரின் மனசாட்சியாய் இருந்து பதில் சொல்லுகிறாரே தவிர இரண்டு விஷயங்களையும் சொல்லி வாசகர்களின் கைகளில் முடிவு செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரா? அப்புறம் என்ன “Author is Dead”?

By: கீதா சாம்பசிவம்
//பின்னாளைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.//

அரசியல் காரணங்களால் சரியானபடி வெளிக்காட்டப் படவில்லை.

//ஆனால் இன்னொரு பக்கம் இவர் குறித்து தீவிர விமர்சனங்களும்,குற்ற்ச்சாட்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. காந்தியடிகளின் கொலையில் மிகப்பெரும் பங்கு வகித்தவர், பிரிட்டிஷாரிடம் தொடர்ச்சியாய் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி மன்றாடியவர், இந்து மகாசபையைத் தோற்றுவித்து முஸ்லீம்களின் மீதான துவேஷத்திற்கு தொடர்ந்து

பங்காற்றியவர், பல இளைஞர்களை தவறான பாதைக்கு வழிக்காட்டியவர் என்று இவர்மீதான மாற்று வரலாற்றுப் பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான்

இருக்கின்றது.//

pseudo secularists அப்படித் தான் சொல்லுவாங்க. யாரைச் சொல்லலை? பாரதியாரையும் இப்படித் தானே சொல்றாங்க???

//காந்தியடிகளின் கொலையில் மிகப்பெரும் பங்கு வகித்தவர்,//

இவருக்குப் பங்கு இல்லை என்பது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப் பட்டது.

//பிரிட்டிஷாரிடம் தொடர்ச்சியாய் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி மன்றாடியவர்//

அந்தமானில் தனிமைச் சிறையில் சோறு, தண்ணீர் இல்லாமல் கல் உடைச்சுட்டு இருந்திருந்தால் காந்தியுமே மன்னிப்புக் கடிதம் தான் அனுப்பி இருப்பார். காந்திக்குச் சிறைவாசத்தின்போது கூடவே மனைவி, காரியதரிசி, மருத்துவ வசதி, அவர் என்ன சாப்பாடு சாப்பிடும் பழக்கமோ அந்தச் சாப்பாடு, தினசரிப் பத்திரிகைகள், அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளும் வசதி, யங் இந்தியாவுக்கு எழுதும் வசதி எல்லாமும் இருந்தது. சிறை இருந்ததும் எரவாடா மாளிகையிலே.  இவருடைய வாழ்க்கை வரலாறு தென் மாநில மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை என்பதே உண்மை.

By: saravana raja
//ஆனால் இது முழுக்க முழுக்க எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தின் தனிப்பட்ட உரிமை என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் அமெச்சூர் வாசகனை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயமாய் கூட இருக்கலாம். ஆகையால் இதை ஒரு குற்றச்சாட்டாய் இல்லாமல் தனிப்பட்ட ஒருவனின் கருத்தாய் பதிவு செய்கின்றேன்.//

புரியவில்லையே. உங்களது மொத்த விமர்சனத்தையும் தலைகீழாக்குவது போலிருக்கின்றன இந்த வரிகள்.பரிசீலிக்க வேண்டுகிறேன்.

By: நந்தா
//இந்த ஒரு வரி போதும். புத்தகம் உண்மையைச் சொல்லியுள்ளது என்பதற்கு நெத்தியடி சாட்சி//

அய்யா போஸ்டரைப் பார்த்தே கதை சொல்றவரே, இப்படி ஒரு பரிதாப வாழ்க்கை உனக்கு தேவைதானா?