Comments on: 32 வது புத்தகத் திருவிழா சில நினைவுக் குறிப்புகள்

By: சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை « …மற்றுமொரு துளையுள்ள பானை!

By: tamilnathy
நல்ல தெரிவுகள். நானும் ஒரு நீண்ட பட்டியல் வைத்திருக்கிறேன். கொஞ்சம்போல போட்டுவிட்டு நிறுத்தவிட்டேன். காரணம், film காட்டறாங்கப்பா என்று யாராவது சொல்லிவிட்டால் என்ன செய்வது:) ஆனால், என்னோட பொம்மை நல்லா இருக்கா? என்ற சிறுபிள்ளைத்தனம் புத்தகங்கள் விடயத்தில் இன்னும் இருக்கிறது. இம்முறை வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை 210. நீங்கள் ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை நந்தா?

By: நித்யகுமாரன்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் எழுத்தைப் படிக்கையிலும், நீங்கள் படிக்கும் புத்தகங்கள் பற்றிப் படிக்கையிலும் மிக மகிழ்ச்சி.

அன்பு நித்யன்

By: Saravana Kumar MSK
நந்தா.. இனி அடிக்கடி பதிவு எழுதவும்.. குறைந்த பட்சம் முயற்சிக்கவும்..

By: Saravana Kumar MSK
பிரமிள் தொகுப்பு எந்த பதிப்பகம் மூலம் வெளிவருகிறது என்று தெரியுமா.. தேடி பார்த்தேன்.. சில பதிப்பகங்களில் கேட்டும் பார்த்தேன்.. கிடைக்கவே இல்லை..

By: Saravana Kumar MSK
இவ்ளோ புத்தகங்கள் வாங்கி இருக்கீங்களா..  பொறாமையாதான் இருக்கு.. லைட்டா..

By: Saravana Kumar MSK
அட. பதிவு எழுதி இருக்கீங்களா.. அடடா.. கவனிக்கவில்லையே..

By: Karthikeyan G
//மொத்தமாய் முடித்து விட்டு கண்காட்சி அரங்கை விட்டு வெளியே வந்த போது விஜய் பேச்சு எங்கள் மூச்சு புகழ் விஜயன் பேசி முடித்துக் கொண்டிருந்தார். //

u have jst escaped..

விஜயனுக்கு முன்னால் ஒரு தமிழ் பேராசிரியர் பேசினார். அவர் தமிழ் இலக்கணத்தில் left & right புகுந்து அனைவருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அதை அனைவரும் மிக ரசித்துக் கொண்டிருந்தனர். அவரது பேச்சில் அவருக்கு மட்டுமே புரிந்த பல நகைச்சுவைகள் இருந்தது அந்த பெரும் கூட்டத்தில் அவர் மட்டும் சிரித்ததின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது . அவர் பேசிய தலைப்பு தெரியவில்லை. நான் அவரது பேச்சிற்கு “சாவடிக்கரன்டா உன்னை” என்பது போன்ற நல்ல தலைப்பாய் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

By: நரேஷ்
//ஏற்கனவே மிகத் தெளிவாய் திட்டமிட்டிருந்த படியால் உடன் பிறப்புடன் 11.30 க்கு தொடங்கும் கண்காட்சிக்கு 11.15 க்கே போய் நிற்க முடிந்தது//

அந்த அறிவாளி கூடவா போனீங்க நீங்க…

ரொம்ப கொடுத்து வெச்சவருங்க நீங்க…

By: தமிழன்-கறுப்பி...
பலநாட்களுக்கு பிறகு அண்ணன்…

இவ்வளவு புத்தகங்களா ?!!