Comments on: தமிழ் சினிமாவின் பரிணாமம்: வளர்ச்சியா? வீழ்ச்சியா?

By: புருனோ
அருமையான கட்டுரை. பல விஷ்யங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.

திரைத்துறைக்கு சமுக அங்கீகாரம் இன்னமும் ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை வெகு எளிமையாக கூறிவிட்டீர்கள்

By: நந்தா
//சி.வி : இந்த பின்னுட்டத்தை தொடர்ந்துப் படிப்பதுப் போல் பிளாக்கரில் உள்ள வசதிப் போல் இல்லாவிட்டாலும், ஒரு செய்தியோடையாகவாவது தரலாமே..//

டிபிசிடி செய்தாயிற்று….

By: நந்தா
//கற்பனைத்திறனை தீனி போட்டா வளர்க்க முடியும். அவன் அவனுக்கு கற்பனை வறட்சி, அங்க அங்க இட்டு நிரப்பனும்..அதுக்காக, சில சமரசங்கள் செய்வதாக பொய் சொல்லி, கிளிஷேக்கலால் நிறப்புகிறார்கள்.

சொந்தமாக கதை எழுதும் நாள் என்று வரும். ஆங்கில பட பாதிப்பில்லாமல் நம்மால் இன்று ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.//

மிகச் சரியாக சொன்னீர்கள் டிபிசிடி.. இதுதான் உண்மை… இதை மறைக்க பேரரசு சொல்லிக் கொண்டு திரிகிறார். இருக்கிறதுலயே கஷ்டம் மசாலா படம் எடுப்பதுதானாம்… உணர்வுப் பூர்வமான படங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கலாமாம். இதுக்கு எங்க போய் முட்டிக்கிறதுன்னே தெரியலை.

//நாமலே வலைப்பதிவில் கொடுக்க ஆரம்பிக்கலாம் (பின்னாடியே மொக்கைப் பதிவர் என்று நமக்கு (மறு)பட்டம் கொடுப்பாங்க…   )//

இந்த எண்ணமும் என் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் இன்னமும் ஹீரோ வொர்ஷிப்பிலிருந்து வெளிவடாத நிலையில் இதன் மறு விளைவாய் நீங்கள் சொன்னதை விட அதி தீவிரமாய் இங்கே வலையிலகில் சில கீறல்கள் ஏற்படுமோ எனறு யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

//சி.வி : இந்த பின்னுட்டத்தை தொடர்ந்துப் படிப்பதுப் போல் பிளாக்கரில் உள்ள வசதிப் போல் இல்லாவிட்டாலும், ஒரு செய்தியோடையாகவாவது தரலாமே..//

இதற்கு உடனே ஏதேனும் ஏற்பாடு செய்ய முயலுகிறேன். நன்றி

By: TBCD
அறம் என்பதை எல்லாம் நீங்கள் தயாரிப்பாளரிடம் எதிர்ப்பார்ப்பது ரொம்ப அதிகம்…

இரண்டாவது தயாரிப்பாளர்களின் லாபம் என்ற மனோநிலையை

தவிர்த்து தரமான படங்களை தயாரிக்க வேண்டும்.

நல்ல படம் கொடுத்தா ஓடுதுங்க. அவன் நல்லா தான் இருக்கான். இவனுங்க தான் எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று, கண்டதை கொடுக்கிறாங்க.

கற்பனைத்திறனை தீனி போட்டா வளர்க்க முடியும். அவன் அவனுக்கு கற்பனை வறட்சி, அங்க அங்க இட்டு நிரப்பனும்..அதுக்காக, சில சமரசங்கள் செய்வதாக பொய் சொல்லி, கிளிஷேக்கலால் நிறப்புகிறார்கள்.

சொந்தமாக கதை எழுதும் நாள் என்று வரும். ஆங்கில பட பாதிப்பில்லாமல் நம்மால் இன்று ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.

தமிழ் சினிமா ரசிகனின் மனோநிலைய மாற்றவேண்டும்.

அமெரிக்காவில் அது நடந்துக் கொண்டு தான் இருக்கு. இங்கே பாக்கு விற்பதற்கும் நடிகர்கள் தேவை என்னும் போது நீங்கள் சொல்லும் அந்த விருதை ஆதரிக்க ஒருவனும் இருக்க மாட்டான். வேண்டுமென்றால், நாமலே வலைப்பதிவில் கொடுக்க ஆரம்பிக்கலாம் (பின்னாடியே மொக்கைப் பதிவர் என்று நமக்கு (மறு)பட்டம் கொடுப்பாங்க…   )

நல்ல சினிமாவுக்கு விருது கொடுக்கும் அதே நேரத்தில் மிக மொக்கையான சினிமாவுக்கும் விருது கொடுத்து அவர்கலை துன்பபடுத்த வேண்டும்.

சி.வி : இந்த பின்னுட்டத்தை தொடர்ந்துப் படிப்பதுப் போல் பிளாக்கரில் உள்ள வசதிப் போல் இல்லாவிட்டாலும், ஒரு செய்தியோடையாகவாவது தரலாமே..

By: Vijayan
Dear Nandha,

Just now i have seen your two posts which talks about Tamil cinema industry. First of all i got to know lot of info from these. So a special thanks for that.

And I am really expecting the third part with high eagerness, hope i ll read it soon. If possible i ll make a conversation about this whole matter after that.

Good Work Nandha. Carry On.

By: தினேஷ்
நந்தா அருமையான பதிவு.

திரைப்படம் பற்றி நீங்கள் சொல்லிய பல விஷயங்கள் எங்களுக்கு புதிய தகவல்களாய் உள்ளது. உங்களின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

By: நந்தா
நன்றி கதிர். நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் நடந்து விட்டால்தான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் நடக்குமா என்று தெரிய வில்லை.

By: நந்தா
//எங்கே பிடிச்சீங்க, இந்த பழைய செய்திகளை எல்லாம். பிலிம் நியூஸ் ஆனந்தன் வீட்டைக் கொள்ளையடிச்சிடலையே.//

வாங்க டிபிசிடி. இது பல கட்ட்ட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட விஷயங்கள்.. தியேடார் பாஸ்கரனின் சித்திரம் பேசுதடி மற்றும் எம்தமிழ்ர் செய்த திரைப்படம், அறந்தை நாராயணணின் சினிமாவுக்குப் போன இலக்கிய வாதிகள், ஏ.வி.எம் போன்ற ஸ்டூடியோக்களின் வரலாற்றுக் கட்டுரைகள் போன்ற பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களிலிருந்து தொகுக்கப் பட்டவ்வை.

///தமிழ் திரையில் அதிகம் காட்டப்படும், ஷாட் (காட்சியமைப்பு எனலாமோ), மிடில் ஷாட் அதாவது நிற்கும் கும்பலின் இடுப்பு வரைக்கும் காட்டுவது. பக்கா, நாடக மேடை மாதிரியே இருக்கும்.//

இது ஒரு சாபக் கேடுங்க. வெகு சில காலம் வரைக்குமே இங்கே வித்தியாசமான காமெரா கோணங்கள் உபயோகிக்கப் படவேயில்லை. நல்ல வேளையாக இங்கே நல்ல தொழில் நுட்பக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வெகு சீக்கிரமே தன்னை வளர்த்திக் கொண்டு விட்டார்கள்.

//பாமரனுக்கு புரியும் வண்ணம் எடுத்தால் தான் படம் ஓடும் என்ற ஒரு எழுதப்படாத விதி இருக்கு. அதாவது பி,சி திரையரங்குகள். அதற்காகத் தான், விஷம் குடிப்பதாக இருந்தாலும், கொட்டை எழுத்தில் விஷம் என்று எழுதிக் காட்டுவானுங்க.இது பாமர மக்களின் அறியாமையயை சுட்டுதா, அல்லவது இவர்களின் அவர்களைப் பற்றிய அறியாமையயைச் சுட்டுதா தெரியல்ல..

நிறைய சமரசங்கள் இதன் பேரிலே தான் செய்யப்படுகின்றன என்றும் சொல்லலாம்.//

இது மாதிரி பல காம்ப்ரமைஸ்களை நாயகனுக்காகவோ, நாயகிக்காகவோ செய்துத் தொலைத்தார்கள். ஏன்னா தான் விஷத்தைக் குடிக்கப் போகிறோம் என்பதை ஒரு நல்ல நடிகன், தன மன ஓட்டங்களையும், விசும்பல்களையும் தனது முகபாவனைகளாலும், நடிப்பாலுமே வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே அது போன்ற விஷயங்களைச் செய்ய ஆள் குறைவு என்பதால், ஏமாந்தவர்களின் மீது பழியைப் போட்டார்கள்.

அப்படி படிக்கத் தெரிந்தவனுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாதா?

//திரைப்படம், சினிமா என்று மாற்றி மாற்றி சொல்லுறீங்க..இடறலாக இல்லையா.?

யோசிக்கும் போது சினிமாவாகவும், எழுதும் போது திரைப்படமாகவும் எழுதுவதால் வரும் பிரச்சனையா.?//

நீங்கள் சொல்லிய பிறகுதான் கவனித்தேன். அது ஃப்ளோவில் எழுதிய போது இதை கவனிக்க வில்லை. சுட்டியதற்கு நன்றி.

By: கதிர்
பார்வை அருமை.

இங்கே இயக்குனர்களின் தந்திரமே வெல்லப்படுகிறது. ஒரு நல்ல படம் எடுப்பதும், மசாலா படம் எடுப்பதும் இயக்குனரின் கையில் மட்டுமே உள்ளது. அவனின் கதைக்கு எவன் பொருத்தமாக இருக்கிறானோ அவனை போட்டு எடுக்க கூடிய சூழல் வரவேண்டும். இயக்குனர்கள் எந்த பெரிய நடிகரின் பின்னாலும் ஓடவேண்டிய சூழல் இருக்க கூடாது. நல்ல கதையுள்ள படத்தில் எந்த பெரிய நடிக மசுராண்டியும் தேவையில்லை. நடிப்பு பின்புலமே இல்லாத பலபேர் நடித்தும் படம் வெற்றி பெற்றிருக்கிறது.

இரண்டாவது தயாரிப்பாளர்களின் லாபம் என்ற மனோநிலையை தவிர்த்து தரமான படங்களை தயாரிக்க வேண்டும். தமிழ் சினிமா ரசிகனின் மனோநிலைய மாற்றவேண்டும்.

நல்ல சினிமாவுக்கு விருது கொடுக்கும் அதே நேரத்தில் மிக மொக்கையான சினிமாவுக்கும் விருது கொடுத்து அவர்கலை துன்பபடுத்த வேண்டும்.

நேற்று இசையருவி பார்க்க நேரிட்டது. சிவாஜி என்ற அற்புதமான திரைப்படத்தின் வெள்ளிவிழாவுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மூன்று மணிநேரத்திற்கும் அதிகமாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார் அதுவும் ஒரு அரசு வேலைநாள்.அங்கே சிவாஜியின் வெற்றி, சிகரங்கள் எவை அவரே அலசி உச்சி முகர்கிறார்.

பருத்திவீரன் என்ற படம் வெளிநாடுகளின் முக்கியமான விருதுகளை பெற்ற படத்துக்கு ஒரு கவுன்சில சிகாமணியாவது மூன்று மணிநேரம் உட்கார்ந்து உரையாற்றுமா?

பணத்தை வைத்துதான் இங்கே தரம் நிச்சயிக்கப்படுகிறது.

எப்படி ஐயா தமிழ்சினிமா அடுத்த கட்டத்துக்கு போகும்?

By: TBCD
எங்கே பிடிச்சீங்க, இந்த பழைய செய்திகளை எல்லாம். பிலிம் நியூஸ் ஆனந்தன் வீட்டைக் கொள்ளையடிச்சிடலையே.

எனக்கு ரொம்ப நாளா இதை யாராவது ஒரு இயக்குனரிடம் கேட்கவேண்டும் என்ற ஆசை, ஏன் ஒவ்வோரு காட்சியிலும் இடம் நிறைய இருக்குன்னு கும்பலா ஆளைச் சேர்க்கிறீங்க…?

முதலிரவு அறை காட்சியயையாவது விட்டு வையுங்க அங்கேயும்

கூட்டம் சேர்த்துவிடாதீங்க.!!!

தமிழ் திரையில் அதிகம் காட்டப்படும், ஷாட் (காட்சியமைப்பு எனலாமோ), மிடில் ஷாட் அதாவது நிற்கும் கும்பலின் இடுப்பு வரைக்கும் காட்டுவது. பக்கா, நாடக மேடை மாதிரியே இருக்கும்.

இதுக்கு விமர்சகர் முக்கிய காரணம் என்றுச் சொல்ல முடியும்மா தெரியல்லை. எல்லா தொழிலுக்கும் இப்படி விமர்சகர்கள் வந்ததால் தான் முன்னேறியது. கலைக்கு மட்டும் ஏன் அப்படி இருக்க முடியூம்.

பாமரனுக்கு புரியும் வண்ணம் எடுத்தால் தான் படம் ஓடும் என்ற ஒரு எழுதப்படாத விதி இருக்கு. அதாவது பி,சி திரையரங்குகள். அதற்காகத் தான், விஷம் குடிப்பதாக இருந்தாலும், கொட்டை எழுத்தில் விஷம் என்று எழுதிக் காட்டுவானுங்க.இது பாமர மக்களின் அறியாமையயை சுட்டுதா, அல்லவது இவர்களின் அவர்களைப் பற்றிய அறியாமையயைச் சுட்டுதா தெரியல்ல..

நிறைய சமரசங்கள் இதன் பேரிலே தான் செய்யப்படுகின்றன என்றும் சொல்லலாம்.

( திரைப்படம், சினிமா என்று மாற்றி மாற்றி சொல்லுறீங்க..இடறலாக இல்லையா.?

யோசிக்கும் போது சினிமாவாகவும், எழுதும் போது திரைப்படமாகவும் எழுதுவதால் வரும் பிரச்சனையா.?