Comments on: தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்

By: Geetha Sambasivam
நந்தா, பாராட்ட வார்த்தைகளே இல்லை, அருமை, நல்ல ஆழ்ந்த சிந்தனை. நாங்க தமிழ்ப் படங்களை அதிகம் பார்ப்பதே இல்லை. நல்ல விமரிசனம் என்றால் கல்கி பத்திரிகையை மட்டும் எடுத்துட்டுப் பார்த்த ஒரு சில படங்களே! அதுவும் தொலைக்காட்சியில் வந்தால் தான்! அந்த வகையில் இயற்கை, ஆட்டோகிராப், காஞ்சீபுரம், குட்டி போன்ற படங்களை ரசித்த மாதிரி மற்றப் படங்களை ரசிக்க முடியவில்லைதான். ரஜினி, கமல் என்றால் பார்ப்பதே இல்லை தொலைக்காட்சியில் வந்தாலும்! பாராட்டுகள் மீண்டும்.

By: புருனோ
நந்தா. விமர்சணம் என்ற உடன் எனக்கு ஞாபகம் வரும் சில விடயங்கள்

1. இயற்கை படத்திற்கு பாக்யராஜ் அவர்கள் பாக்யாவில் எழுதியிருந்த விமர்சணம். வார்த்தைகள் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் “இப்படி ஒரு படம் எடுக்கவில்லை என்று வருந்துகிறேன்” என்ற பொருளில் எழுதியிருந்தார். நான் அப்பொழுது மதுரையில் இருந்தேன். அதை படித்த உடன் நானும் என் அறைதோழனும் அன்றிரவே உடனடியாக திரையரங்கு சென்று பார்த்தோம் (அடுத்த நாள் அந்த படம் ஓடுமா, தூக்கப்படுமா என்ற சந்தேகம் வேறு     )

2. சிந்து பைரவியில் வரும் ”உரை யில்லா வீணை” ”ஜானகிராமின் உவமை (உபயம் பாலகுமாரன்)” என்ற பொருள் பட சுபா கல்கியில் எழுதிய விமர்சணத்திற்கு அவர்களை அழைத்து பாலச்சந்தர் அவர்கள் “ஏன் நான் ஜானகிராமன் படிக்க கூடாதா” என்று திட்டிய சம்பவம்

ஆனந்த விகடன், குமுதம் தவிர இதர பத்திரிகைகளில் (கல்கி, பாக்யா) வரும் விமர்சணங்கள் பல நேரங்களில் என் ரசனையுடன் இணைகின்றன என்பது என் கருத்து

By: நந்தா
//பின்னுட்டத்தை தொடர்ந்து படித்து மண்டைக் காஞ்சவங்களுக்கும் சோடா சொல்லுங்கப்பா…  //

ஓஹ்ஹ். டிபிசிடி நீங்களும் படிச்சு மண்டைக் காய்ஞ்ச கூட்டத்துல ஒருத்தரா???

சோடா என்னன்ங்க சோடா. குஷ்பூக்கு நம்ம ஆளுங்க எங்கயோ கோயிலு கட்டினாங்களாம். உங்களுக்கும் அதுக்க்கு பக்கத்துலயே இன்னொரு கோயிலு கட்டிடறேன்.

By: TBCD
பின்னுட்டத்தை தொடர்ந்து படித்து மண்டைக் காஞ்சவங்களுக்கும் சோடா சொல்லுங்கப்பா…

வாய்ப்புக்கொடுத்த அவைத் தலைவர் நந்தா அவர்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன்… உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா… ஜோடா ப்ளீஸ்

By: தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி | நந்தாவின் கிறுக்கல்கள்
[...] முதல் பகுதி [...]

By: நந்தா
//வாய்ப்புக்கொடுத்த அவைத் தலைவர் நந்தா அவர்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன்… உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா… ஜோடா ப்ளீஸ்  //

By: கல்வெட்டு
நந்தா,

//கல்வெட்டு, நாம் இருவர் பேசுவதிலும் சாராம்சம் ஒன்றாய்த்தான் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் பாலியல் ஒடுக்கு முறையிலிருந்து பெண்களை துய்ப்புப் பொருளாய் உபயோகப்படுத்துவது பற்றி இருவருக்குமே கோபம் இருகிறது. //

உண்மைதான்.

நீங்கள் சினிமாவைக் குற்றம் சொல்கிறீர்கள் அல்லது மாற்றம் அங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்.

சினிமாவும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதால், நான் ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம் சொல்கிறேன் அல்லது திருந்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் சொன்னபடி ….

எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன் , அப்படி நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். டென்னிஸ் மைதானத்தை வைத்துக் கொண்டு,நீச்சல் அடிக்க விதி முறைகள் எழுதக்கூடாது. அல்லது, நீச்சல் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது

இத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதில் அரசுக்கு பெரும் பங்கு உள்ளது. அரசு பெரிய அளவில் எதையும் செய்யாவிட்டால், தனிமனித அல்லது சிறிய தொண்டு அமைப்புகள் செய்யும் செயல், குப்பைத் தொட்டிக்குள் இருந்து கொண்டே , அந்த குப்பைத்தொட்டியின் ஒரு மூலையை சுத்தப்படுத்தும் செயலாகவே இருக்கும். நாம் சுத்தபடுத்தும் விகிதத்தைவிட அதிக விகிதத்தில்  குப்பை சேர்ந்து கொண்டே இருக்கும்.

சினிமா போன்ற ஊடகங்கள் இதை தன்னிச்சையாக செய்யமுடியாது. அவர்களுக்கு இலாபநோக்கம் மட்டுமே உண்டு.

வரிச்சலுகை கொடுத்தபின்னர்தான் தமிழில் பெயர்வைக்க ஆரம்பித்த ஆட்டு மந்தைகள். தானாக ஏதும் செய்யமாட்டார்கள். பா.ம.க இராமதாசு இவர்களை தமிழில் பெயர்வையுங்கள் என்று சொன்னபோது (மிரட்டிய போது) கிரியேட்டிவிட்டி, சுதந்திரம், கலை,கருவாடு,புண்ணாக்கு என்று சொன்ன அதே மனிதர்கள்தான் இன்று காசுச் சலுகைக்காக வலிந்து பெயர் வைக்கிறார்கள்.

இப்போதும் இவர்களை ஆங்கிலத்த்ல் பெயர் வைக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை சட்டமும் இல்லை. ஆனால், அவர்களின் பசியறிந்து பண-உணவு இட்டபின் தாங்களாகவே வரிசையில் நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சினிமாவை, வளைப்பது மிக எளிது.

ஆனால், வீட்டளவில் மனிதர்கள் கொண்டுள்ள மதிப்பீடுகளை மாற்றுவது மிகக்கடினம். எத்தனை சாமியார்கள் போலிசுக்குப் போனாலும், எத்தனை சாமியார்களை சினிமா துகில் உரித்தாலும், இன்னும் சாமியார்களின் பின்னால் நிற்பது தனிமனிதன்தான். எனவே, பல்முனைத் தாக்குதல் தொடுத்தால் தவிர சமூகம் திருந்தாது.

அரசின் பங்கு முக்கியமானது, அதிகாரத்தில் உள்ள அரசும் மக்களும் நினைத்தால் பல விசயங்களைச் சுலபமாகச் செய்யமுடியும்.  என்று சொல்லி வாய்ப்புக்கொடுத்த அவைத் தலைவர் நந்தா அவர்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன்… உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா… ஜோடா ப்ளீஸ்

By: நந்தா
கல்வெட்டு, நாம் இருவர் பேசுவதிலும் சாராம்சம் ஒன்றாய்த்தான் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் பாலியல் ஒடுக்கு முறையிலிருந்து பெண்களை துய்ப்புப் பொருளாய் உபயோகப்படுத்துவது பற்றி இருவருக்குமே கோபம் இருகிறது.

சமூகம் முதலில் மாற வேண்டும் சினிமா தானாய் மாறி விடும் என்று நீங்கள் சொல்லுவதில் மட்டுமே நாம் மாறுபடுகிறோம். சொல்லப்போனால் எனக்கு இருக்கும் கவலை “ஒட்டு மொத்த சமூகமே மாற வேண்டும்” என்ற தீர்வினை நாம் இந்த பிரச்சினைக்கு மட்டும் தருவதில்லை.

சாதிய அடுக்குகள்,தீண்டாமை,இயற்கைச் சீரழிவு குறித்தான விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், ஓசோன் பிரச்சினை, மூட நம்பிக்கைகள், சாலை விதிகளை மீறுதல் போன்ற, தவறென்பதையே மறந்த நடைமுறை நிதர்சனமாகி விட்ட, குழுவினராய்ச் சேர்ந்து  தொடர்ந்துக் கொண்டிருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் நாம் இதையே தான் தீர்வாய், சமாதானமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது? மிஞ்சி மிஞ்சிப் போனால் நீங்களோ, நானோ நம் வீட்டிலிருந்து வேண்டுமானால் தொடங்கலாம். ஆனால் நாம் செய்வது என்பது Single Entity என்ற ரீதியிலேயே இருக்கும். ஆனால் இது ஒரு Group entity சமூகத்தில் செயல்படுத்தினால் மட்டுமே இது நடைமுறைச் சாத்தியமாயிருக்கும். இல்லாவிடில் காலத்திற்கும் நாம் இதே வார்த்தைகளைத்தான் பதிலாய்ச் சொல்லிக் கொண்டிருக்க நேரிடும்.

என்னைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட Group entity சமுதாயத்தில் ஊடகங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் இவை தன்மாற்றம் பெருவதோடு மட்டுமல்லாமல், பிரச்சார கருவியாகவும் இருப்பதாலேயே. சொல்லப்போனால் இதுவும் சமூகத்தின் ஓர் அங்கம்தான் எனும் போது வெகு சீக்கிரம் மாற்றத்திற்குட்படுத்த வேண்டிய ஓர் அமைப்பாக இதையும் கருதலாம்.

இது ஒரே சமயத்தில் பலதளங்களிலும் நடைபெற வேண்டிய மாற்ற்றம் என்பதையும் மறுக்க முடியாது.

//எழுத்தாளர்கள் பற்றி…  ))))))

பிறகு பேசலாம். பதிவின் நோக்கம் மாறிவிட வாய்ப்பு உண்டு//

அனேகமாய் இதன் அடுத்த தொடர்ச்சி எழுத்தாளர்களைப் பற்றியதாய்த்தான் இருக்கும். ஏன்னா சொல்ல விருந்த பல விஷயங்களை இங்கேயே பேசிக்கொண்டிருக்கிறோ. முடிந்தால் அங்கேயும் வெச்சுக்கலாம் கச்சேரியை.

By: கல்வெட்டு
நந்தா,

//பாலியல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே ஒரு ஆண் தனது உணர்வுகளை வெளிப்படுத்த பெண்ணின் உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொள்கிறான். ஆனால் இங்கே ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக அவன் உபயோகித்துக் கொள்வது அதே பாலியல் ஒடுக்கத்திற்கும், இன்னபிற ஆதிக்கத்திற்கும் உள்ளான சக பெண் மனுஷிகளை. கழிப்பறை உபயோகிப்பிற்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.//

கழிப்பறை உபயோகம்- எடுத்துக்காட்டு……  எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன் , அப்படி நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சொல்லபட்டது.

டென்னிஸ் மைதானத்தை வைத்துக் கொண்டு,நீச்சல் அடிக்க விதி முறைகள் எழுதக்கூடாது. அல்லது, நீச்சல் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று சொல்லவே.

பாலியல் வறட்சி என்று நான் சொல்வது பல அர்த்த அடுக்குகளைக் கொண்ட சொல். என்னால் அதை விரிவாகச் சொல்ல முடியும். நேரமின்மை காரணமாக ஒரு சொல்லில் சொல்ல நினைத்தேன்.   இது குறித்து விரிவாக இன்னொருமுறை பேசலாம்.

ஒடுக்கப்பட்ட இயற்கை உணர்வுகள் என்றாவது ஒரு நாள் அதே சமூகத்தின்மீதே திரும்பும்.

திருப்பதியில் ஸ்ரேயாவைக் கட்டிப்பிடிக்க முயன்ற ஒருவனின் செயலுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

வெள்ளை நிற உடலே அதிக பட்ச இன்பம் என்று கட்டமைக்கப்பட்ட காலத்தில் , அது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது, மேலும் சினிமா திரையில் இப்படி இருந்தவள்தானே என்ற உணர்வும் மேலோங்க உரசிப்பார்க்க முயற்சிக்கிறான் சராசரி மனிதன்.

இது ஆணிடம் மட்டும் இல்லை. ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகள் பெண்களிடம் இருந்தும் வன்முறையாக வெளிவரும். அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதம் அல்லது சதவீதம் ஆண்களைவிட ஒப்பீட்டளவில் மாறுபட்டு இருக்கலாம் அவ்வளவே.

சக பெண் மனுசிகளை மனுசிகளாகப் பார்க்க கற்றுக் கொடுக்கப்படவில்லை.

நான் சொல்வதன் மய்யக்கருத்தே அதுதான். ஆரம்பத்தில் இருந்தே பெண்களை வேற்றுக்கிரக ஜீவராசிகள் போல , கிடைப்பதற்கு அரிய, பழகக்கிடைக்காத ஒரு நிலையிலேயே சமூகம் வைத்துள்ளது.

அக்காவாக இருந்தாலும், ஒரு வயதுக்குப்பின் தொட்டுப்பேசக்கூடாது என்ற உடல் அரசியல் கட்டமைக்கப்படுகிறது.

பெண்களை உச்சகட்ட நுகர்வுப்(துய்ப்பு) பொருளாகவே நமது சமூகம் கட்டமைப்பதால், அதை அடைவதே ஆகச் சிறந்த சிறப்பு என்று நினைக்கிறான் ஒருவன்.

எது அவனுக்கு விலக்கப்படுகிறதோ, அதன் மீதே வன்முறையைக் காட்டுகிறான். பெண்கள் ஒடுக்கப்படுவது ஆண்களால் மட்டும் அல்ல. திரைத்துறையாய் இருக்கட்டும் சாதரணக் குடும்பமாக இருக்கட்டும், பெண் சக பெண்ணாலேயே எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள், ஒடுக்கப்படுகிறாள்

//அது மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்டிருப்பது நடிகைகள் குறித்தான பார்வையை மட்டுமே. அவர்களின் புகழாரமும், சம்பளமும், லைம் லைட் வெளிச்சமும் வேண்டுமானால் நமக்கு “இவ்ளோ கிடைக்குதில்லை. இது கூடவா செய்ய மாட்ட” என்ற மன நிலையை ஏற்படுத்தலாம். ஆனால், இங்கே நடிகைகளைத் தவிர்த்த துணை நடிகைகளுக்கும், குணச்சித்திர நடிகைகளுக்கும், சேர்த்தே இந்த ஒடுக்கு முறைகள் திரை மறைவிலும், திரையிலும் நடந்துக் கொண்டு் இருக்கின்றது.//

மறுக்கவில்லை.

ஆனால், அறியாமையால் சீரழிந்து பின்னர் இரண்டும் கெட்டானாக இருப்பவர்கள் சிலரே. பெறும்பான்மையினருக்கு சினிமா உலகின் திரைமறைவு எதிர்பார்ப்புகள் அனைத்தும் தெரிந்தே இருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது விரும்பியே அல்லது சில லாபங்களுக்காக சில சமரசங்கள் அவர்களுக்குள் நடக்கிறது.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பியே செய்யும் உடல் துய்ப்பு குற்றம் அல்ல( திருமண பந்தம்/ சட்ட விதிகளுக்கு உட்பட்டு) .

அங்கே சில விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வியபாரம் நடக்கிறது. வியபார பேரம் நடத்த முடியாதவர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள்.

அப்படி இருக்கும் இடத்துக்கு ஏன் பெண்கள் வேலை செய்யப்போக வேண்டும்? (நடிகைகளைத் தவிர்த்த துணை நடிகைகள், குணச்சித்திர நடிகைகள்…)என்று கேட்கலாம்.

எல்லாம் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள்.

ஒரு நாள் வேலை இல்லாவிட்டால் சோறு இல்லை. அன்றைய குழு ஆட்டத்தில் ஆட தனக்கு வாய்ப்பு கிடைக்க , அல்லது முதல் வரிசையில் ஆட, அல்லது ஒரு சீனில் வந்துபோக, அல்லது தனக்குப்பின்னால் உள்ள் ஒரு குடுப்மத்தின் தேவைகளுக்காக….என்று பல காரணங்கள். இப்படி நடக்கும் பேரத்தில் , பெண்ணின் உடல் மூலதனமாக்கப்படுகிறது.

//அது மட்டுமல்ல நான் வெறும் இச்சைப் பொருளாய் உபயோகிகப் படுவதைப் பற்றி மட்டும் கூறிச் செல்ல வில்லை. கலாச்சார அறிவுரைகள், தன்னுடைய தாலி,கற்பு, குறித்தான அறுவறுப்பான புனைவுகள். அடி மட்ட ரசனையைக் கிளறி விடும் வசனப் பிரயோகங்கள் என்ற பல இருக்கின்றன. //

சினிமாவை விடுங்கள். வெளியில் இதைப்பேசி வாங்கிக் கட்டிக்கொண்ட குஷ்பூவைப் பாருங்கள். நாம் சில விசயங்களை போற்றிப்பாதுகாத்து அதை வியாபாரப் பொருளாக்கவே விரும்புகிறோம்.

அதற்காக நான், இன்றைய இளைய தலைமுறை ( நான் ஓல்டுங்க) செய்யும் கூத்துக்களுக்கு வக்கலாத்து வாங்கவில்லை.

டேட்டிங் செல்வதற்குமுன், உன் பேற்றோரிடம் உனது நண்பனை/நண்பியை அறிமுகப்படுத்து, நீ எங்கே செல்கிறாய் என்பதையும் சொல்லிச் செல்.. என்று சொல்பவன் நான்.

நல்ல உறவுகள் மறைக்கப்படவேண்டியவை அல்ல.

//இதன் மூலம் பாலியல் ஒடுக்க இயந்திரமான நம் சமூகம் இப்படித்தான் இருக்கும், அல்லது இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை. இந்த கட்டமைவுகள் இன்னொரு சக மனுஷி மீது ஆதிக்கத்தை மேற்கொள்ள காரணியாயிருக்கும் போது, நாம் அதை எதிர்த்துத்தான் தீர வேண்டியிருக்கின்றது என்பதே.//

நாம் முதலில் எதிர்க்க வேண்டியது சமூகத்தை. அது மாறினால் அதை வைத்து வியாபாரம் செய்யும் சினிமா மாறித்தான் ஆக வேண்டும். சினிமாவும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மாற்றம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும்.

ஸ்ரேயா ஜட்டியுடன் ஆடுவதை இரசிக்கும் (ரஜினி படம் குடும்பப்படமாம்?? ) வீட்டில் தன் பெண் அரை டவுசர் என்ன முக்கா பேண்ட் போட்டலே தண்டனை தருகிறது.  இது தவறு என்றால் அதுவும் தவறுதானே?. அல்லது ஸ்ரேயா யாரோ ஒருவரின் மகள் என்பதால் அவளின் உடலை நாம் இரசிக்கலாம், நம் வீட்டுப் பெண்ணை யாரும் இரசிக்கக்கூடாது என்ற எண்ணமா?

இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம் நாம் எல்லா மட்டங்களிலும் . நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு.  ((((

//அதே போல் இன்னும் சிலர் “சினிமா என்பது ஒரு ஃபேன்டஸி. அதைப் பார்த்தெல்லாம் யாரும் கெட்டுப் போவதில்லை. இத்தகைய காட்சிகளை வைப்பதனால் ரசிகன் ஒரு 2 மணி நேரம் சந்தோஷமாய்ப் பார்த்து விட்டு நகர்ந்து விடுவான். தேவையில்லாமல் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றும் பல காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.//

//இதே காரணத்தைச் சொல்லி, “உயர் சாதியினைச் சேர்ந்த ஒருவன், கீழ்ச் சாதியில் பிறந்த ஒருவரை, மனிதாபிமானமற்ற முறையில் அவமதிப்பது போல” எவரேனும் படமெடுத்தால் நாம் சும்மா இருப்போமா??? ஒரு காலத்தில் “ஆண்டை” டைப் படங்களும் இருந்திருக்கத்தான் செய்கின்றன. பல்வேறு முனைகளிலிருந்து வெளிப்பட்ட தீவிர விமர்சனங்களிற்குப் பின்பே அவை தடம் அழிந்துப் போய் இப்போது, கே.எஸ்.ரவிக்குமாரின் நிலப்பிரபுத்துவ படங்களாய் மாறி வருகின்றது. அதையும் தொடர்ச்சியான புறக்கணிப்பால் நிறுத்த முடியும்.//

சினிமாவோ அல்லது எந்த ஒரு பொதுசன ஊடகமோ ஒரு கருத்தை சமுதாயத்தில் மீது திணிக்கவும், ஏற்கனவே உள்ள கருத்தை கட்டிக்காக்கவும் வல்லமை உள்ளவை.

//இங்கே நான் சொல்ல வருவது “எளியோனை, வலியோன் ஆட்கொள்ளல்” தத்துவத்திற்கு எதிராகவே. அது என்னவோ சாதிய அடுக்கைத் தரம் பிரித்து ரௌத்ரம் கொள்ளத் தெரிந்த நாம் பெண்களுக்கெதிரான ஒடுக்கு முறையில் மட்டும் அமைதியாகவே மௌனம் காக்கிறோம். ஏன் பயனாளர்கள் நாம் என்பதாலா? நமக்கு ஒரு நியாயம், அடுத்தவர்க்கு ஒரு நியாயமா?//

இங்கே உங்களின் நாம் என்பது பெண்களையும் குறிக்கும்/குறிக்கவேண்டும். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு சக பெண்ணே பெரும் பங்கு வகிக்கிறாள். அது அவளின் அறியாமையால், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் , சமூகம் தனக்கு கற்றுக் கொடுத்ததை, அடுத்த தலைமுறைக்கும் செய்கிறாள்.

உலகமே உடல் சார்ந்த இன்பங்களை மய்யமாக் கொண்டே இயங்குறது. என்பதைப் புரிந்து கொண்டால், இந்த உடல் அரசியல், பாலியல் வறட்சியின் தாக்கம் என்பதைப் புரியலாம்.

//(கல்வெட்டு, கடைசியாக நான் சொல்லிய விஷயத்தில் சற்றே குற்றம் சாட்டும் தொனி இருக்கலாம். அது உங்களுக்கு இல்லை. வெளியிட முடியா அளவுக்கு அழகான முறையில் கேட்ட அனானி நண்பருக்கான பதில்)//

உரையாடல் (conversation) லில் இதெல்லாம் சகஜம். எனக்கு பிடித்தமாதிரிதான் நீங்கள் சொல்லவேண்டும் என்று நான் நினைத்தாலோ, அல்லது நான் எனது கருத்தை வலிய திணிக்க நினைத்தாலோ அது விவாதம் (Argument) ஆகிவிடும்.

எனவே எனக்கான பதில் கோபமாக வந்தாலும் ஒன்றும் இல்லை.   )

எழுத்தாளர்கள் பற்றி…   ))))))

பிறகு பேசலாம். பதிவின் நோக்கம் மாறிவிட வாய்ப்பு உண்டு

By: நந்தா
//சமீபத்தில் சென்னை மாநகராட்சி ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் (நாய்களுக்கு அல்ல) அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவந்ததாக நினைவு. ( அமுல்படுத்தப்பட்டு விட்டதா???).

மாநகரில் பயணிக்கும் ஒருவனுக்கு ஒண்ணுக்கு வந்தால் என்ன செய்வான்? அதிக பட்சம் அவனால் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க முடியுமா? அதற்குள் அவன் ஒண்ணுக்கு போயே அக வேண்டும் என்பது இயற்கையின் விதி. அந்த நிலையில் அவன் சுகாதரமாகச் செல்ல 30 நிமிட தூரத்தில் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். அதை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத்தான்…. ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும்…. முதலில் சட்டப்படி நடக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவிட்ட்டுத்தான் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிக்க வேண்டும். அதுதான் முறை.//

கல்வெட்டி பாலியல் ஒடுக்குமுறைக்காக நீங்கள் கொடுத்திருந்த உதாரணம் ஓரளவில் மிகச் சரியே.

பாலியல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே ஒரு ஆண் தனது உணர்வுகளை வெளிப்படுத்த பெண்ணின் உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொள்கிறான். ஆனால் இங்கே ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக அவன் உபயோகித்துக் கொள்வது அதே பாலியல் ஒடுக்கத்திற்கும், இன்னபிற ஆதிக்கத்திற்கும் உள்ளான சக பெண் மனுஷிகளை. கழிப்பறை உபயோகிப்பிற்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

அது மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்டிருப்பது நடிகைகள் குறித்தான பார்வையை மட்டுமே. அவர்களின் புகழாரமும், சம்பளமும், லைம் லைட் வெளிச்சமும் வேண்டுமானால் நமக்கு “இவ்ளோ கிடைக்குதில்லை. இது கூடவா செய்ய மாட்ட” என்ற மன நிலையை ஏற்படுத்தலாம். ஆனால், இங்கே நடிகைகளைத் தவிர்த்த துணை நடிகைகளுக்கும், குணச்சித்திர நடிகைகளுக்கும், சேர்த்தே இந்த ஒடுக்கு முறைகள் திரை மறைவிலும், திரையிலும்  நடந்துக் கொண்டு் இருக்கின்றது.

அது மட்டுமல்ல நான் வெறும் இச்சைப் பொருளாய் உபயோகிகப் படுவதைப் பற்றி மட்டும் கூறிச் செல்ல வில்லை. கலாச்சார அறிவுரைகள், தன்னுடைய தாலி,கற்பு, குறித்தான அறுவறுப்பான புனைவுகள். அடி மட்ட ரசனையைக் கிளறி விடும் வசனப் பிரயோகங்கள் என்ற பல இருக்கின்றன.

இதன் மூலம் பாலியல் ஒடுக்க இயந்திரமான நம் சமூகம் இப்படித்தான் இருக்கும், அல்லது இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை. இந்த கட்டமைவுகள் இன்னொரு சக மனுஷி மீது ஆதிக்கத்தை மேற்கொள்ள காரணியாயிருக்கும் போது, நாம் அதை எதிர்த்துத்தான் தீர வேண்டியிருக்கின்றது என்பதே.

அதே போல் இன்னும் சிலர் “சினிமா என்பது ஒரு ஃபேன்டஸி. அதைப் பார்த்தெல்லாம் யாரும் கெட்டுப் போவதில்லை. இத்தகைய காட்சிகளை வைப்பதனால் ரசிகன் ஒரு 2 மணி நேரம் சந்தோஷமாய்ப் பார்த்து விட்டு நகர்ந்து விடுவான். தேவையில்லாமல் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றும் பல காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே காரணத்தைச் சொல்லி, “உயர் சாதியினைச் சேர்ந்த ஒருவன், கீழ்ச் சாதியில் பிறந்த ஒருவரை, மனிதாபிமானமற்ற முறையில் அவமதிப்பது போல” எவரேனும் படமெடுத்தால் நாம் சும்மா இருப்போமா??? ஒரு காலத்தில் “ஆண்டை” டைப் படங்களும் இருந்திருக்கத்தான் செய்கின்றன. பல்வேறு முனைகளிலிருந்து வெளிப்பட்ட தீவிர விமர்சனங்களிற்குப் பின்பே அவை தடம் அழிந்துப் போய் இப்போது, கே.எஸ்.ரவிக்குமாரின் நிலப்பிரபுத்துவ படங்களாய் மாறி வருகின்றது. அதையும் தொடர்ச்சியான புறக்கணிப்பால் நிறுத்த முடியும்.

இங்கே நான் சொல்ல வருவது “எளியோனை, வலியோன் ஆட்கொள்ளல்” தத்துவத்திற்கு எதிராகவே. அது என்னவோ சாதிய அடுக்கைத் தரம் பிரித்து ரௌத்ரம் கொள்ளத் தெரிந்த நாம் பெண்களுக்கெதிரான ஒடுக்கு முறையில் மட்டும் அமைதியாகவே மௌனம் காக்கிறோம். ஏன் பயனாளர்கள் நாம் என்பதாலா? நமக்கு ஒரு நியாயம், அடுத்தவர்க்கு ஒரு நியாயமா?

(கல்வெட்டு, கடைசியாக நான் சொல்லிய விஷயத்தில் சற்றே குற்றம் சாட்டும் தொனி இருக்கலாம். அது உங்களுக்கு இல்லை. வெளியிட முடியா அளவுக்கு அழகான முறையில் கேட்ட அனானி நண்பருக்கான பதில்)