Comments on: அஞ்சாதே – திரைப்பார்வை

By: நந்தா
சிரில் எனக்குத் தெரிந்த பல பெண்கள் கூட படம் சுமார் என்றுதான் சொல்லிச் சென்ன்றார்கள். காரணம் ஒன்றும் பெரி்தாய் இல்லை. படம் பயங்கர சீரியஸாய், போகுதாம். ரவுடிகள் பற்றிய கதை. அதனால் எனக்குப் பிடிக்க வில்லை என்று சொன்னார்கள்..

எனவே கூடும்பத்திலுள்ளவர்களுக்கு எவ்வளவு தூரம் இப்படம் பிடிக்கும் என்று சொல்ல முடியவில்லை. நண்பர்ளுடன் சேர்ந்து பார்த்தால் இன்னும் ஆதிகமாய் பிடித்திருக்கும்.

//படத்தின் ஆரம்ப 20 நிமிடங்களை தவற விட்டதால் என்னால் விமர்சனம் எழுத முடியவில்லை.  //

மேடம் போங்க போய் படத்தை மறுக்கா ஒரு வாட்டி பாருங்க போங்க.

//i am sorry to say this, this is the first time i am visiting your blog. it is really good…….//

சிலாகிப்புக்கு நன்றி அழகாபுரி முருகானந்தம்.

By: oscarbharathi
really very excellent அஞ்சாதே thanks to myshin.

By: சிறில் அலெக்ஸ்
அஞ்சாதே எதிர்பார்ப்புக்களோட பார்த்தேன். நீங்க சொல்கிற அத்தனை ‘சிறு கவிதைகளும்’ நல்லாயிருந்துச்சு ஆனாலும் படத்தில் அப்படி ஒரு இறுக்கம். அஞ்சாதே படம் அச்சத்தையே தந்தது.

யதார்த்தமாய் எடுக்கப்படுகின்ற பல படங்களும் ரவுடி, தாதா போன்ற கதைச் சூழல்களிலேயே எடுக்கப்படுகிறது ஒரு வருத்தம். பிஞ்சுக் குழந்தைகள் கடத்தலை இத்தனை இறுக்கமாகப் பார்த்ததில் அதுவும் குடும்பத்தோடு பார்த்ததில் கொஞ்சம் கதிகலங்கித்தான் போனோம்.

ஏனோ இதுபோன்ற விஷயங்களை எதார்த்தமில்லாமல் காட்டிச் செல்வதே நல்லதோ எனத் தோன்றியது. ஒருவேளை நண்பர்கலுடன் மட்டும் பார்த்திருந்தால் இத்தனை இறுக்கம் இருந்திருக்காது என நினைக்கிறேன்.

படத்தின் மையம் நட்பென்கிறீர்கள் எனக்கென்னவோ குழந்தைக் கடத்தல்தான் எனப் படுகிறது.

By: முத்துக்குமார்
எனக்குப்பிடித்த சில விஷயங்கள் :

- முகமூடியுடன் கொல்ல வரும் வன்முறையாளர்களை துப்பாக்கியால் சுட முயன்று இயலாமல் கீழே போட்டுவிட்டு அவர்களை அறைகூவி அழைத்து ஒவ்வொருவராய் சாய்க்கும் இடம். இதுவும் ஒரு குறியீடாக சில செய்திகளை சொல்லும் இடமே !

- பாஸ்கரின் மிகையில்லாத நடிப்பு. குணச்சித்திர வேடத்தில் தமிழ் சினிமாவில் அரசாள இவருக்கு எல்லா தகுதியும் உண்டு ;

- தன் கருத்தை/நீதியை/விமர்சனத்தை பெரும்பாலும் எந்த கதாபாத்திரத்தின் மேலும் திணிக்காமல் எல்லோரையும் தரையில் கால் பாவ அவர்களாகவே உலவ விட்டிருப்பது ;

அன்புடன்

முத்து

By: காயத்ரி
//இது இரு நண்பர்களின் நட்பை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையா, இல்லை காவல் துறையை மையமாய் வைத்து பின்னப்பட்ட கதையா இல்லை ஒரு மோசமான குற்றவாளியைத் தேடிச் செல்லும் த்ரில்லர் கதையா என்று கேட்டால் ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாதுதான்//

எல்லாவற்றுக்கும் மேலாய் தாங்கிக்கொள்ளவியலாத தோல்வியின் உக்கிரம் படம் முழுக்க விரவியிருப்பதை நீங்கள் உணரவில்லையா நந்தா? படம் முடியும் வரையிலும் முடிந்தபின்னும் என் கண் முன்னால் நின்று கொண்டிருந்தது அதுதான். படத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமும் க்ருபா தான். மிக நீண்ட விமர்சனம்… உங்களுக்கு எந்த அளவிற்கு படம் பிடித்தமானதாயிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. நல்லாருக்குங்க.

படத்தின் ஆரம்ப 20 நிமிடங்களை தவற விட்டதால் என்னால் விமர்சனம் எழுத முடியவில்லை.

By: வடுவூர் குமார்
அஞ்சாதே எனக்கும் பிடித்திருந்தது.

மேலும் நல்ல படங்கள் கொடுக்க வாழ்த்துவோம்.

By: அழகாபுரி முருகானந்தம்
dear nandha,

i did not see the film till now. but the way you have given your review, tempting me to see it. really mr. miskin has to see yr review. it is equal to a 10000000000……. claps in the theatre. really good (your way of writting). i like your transparency in expressing good and bad things. keep it up.

i am sorry to say this, this is the first time i am visiting your blog. it is really good…….

i am at muscat now. the film is not yet released here.

meet u back after saw the film.

by

அழகாபுரி முருகானந்தம், Palani

By: தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்
[...] நந்தா எழுதிய அஞ்சாதே விமர்சனம் [...]

By: நரேஷ் குமார்
//எங்கள் தலைவி விஜயலட்சுமி நடிப்பை பற்றி குறை கூறிய நந்து அவர்களையும் , மேலும் எங்கள் தலைவி விஜயலட்சுமிக்கு ஒரு பாடல் கூட கொடுக்காத இயக்குனர் மிஸ்கின் அவர்களை எங்கள் ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். //

உண்மையில் படத்தில விஜயலட்சுமிக்கு ஒரு பாட்டு இருக்காமாம். ஆனா என்ன காரணத்துக்காகவோ அது திரையில் இல்லாம போய்டுச்சு! அய்ய்ய்ய்யோ பாவம்!

By: நந்தா
நன்றி கணேஷ், தென்றல்,மோகன், முரளி மற்றும் சதீஷ்.

//Have u seen the film in udayam theatre (chennai)?.. you jus like that reflected audience’s reactions like claps, badwords and chatting in mobiles exactly…//

சதீஷ் உதயம் தியேட்டரில் இப்போழுதெல்லாம், வெள்ளிக்கிழமை இரவு படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.

எனக்கே இப்படியென்றால், குடும்பத்துடன் வருபவர்களுக்கு எவ்வளவு எரிச்சல் ஏற்படும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.