Comments on: பெண் எனும் ஜீவநதி

By: prarthana
i love this post.nalla mozhinadai.

By: gbtrabzon
Hmm. Good post.

By: crocus
Keep up the good work!

By: Jeya Jeevahan
மனதுக்குப் பிடித்தமான ஒரு பதிவு.

பெண்ணை அடிமைப் படுத்த ஆண் எடுத்துக் கொண்ட ‘புனிதமானவள்’ என்கிற ஆயுதமும்,

ஆணை அடிமைப் படுத்த பெண் எடுத்துக் கொண்ட ‘கண்ணீர்’ என்கிற ஆயுதமும் இன்னும் அடிமைகளாய் தான் இருவரும் இருப்பதாய் சொல்கிறது.

‘புனிதமானவள்’ என்கிற சொல் களைந்து விட்டால்,

அவள் அடிமை என்று சொல்ல முடியாது தான்.

ஆனாலும் அது நெறிகெட்ட வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

ஆணுக்கு நிகர் என்சொல்லி

பெண் ஒரு குடி காரியாக,

பெண் போதை பொருள் அருந்துபவளாக,

மாறும் கொடூரமும் நிகழ கூடாது.

ஆண் மாற வேண்டும்.

தன்னிடம் உள்ள எது, பெண்ணுக்கு பிடிக்க வில்லையோ,

அதை விட்டொழிக்க வேண்டும்.

அதுபோல

தன்னிடம் உள்ள எது, ஆணுக்கு பிடிக்க வில்லையோ,

அதை விட்டொழிக்க வேண்டும்.

ஆதிக்கம் வென்றும் வார்த்தைகளில் இல்லாமல்,

பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிதலில் வுள்ளது.

ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்தலில் வுள்ளது.

பெண்ணை தனக்கு நிகராக ஆண் நடத்த வேண்டும்.

ஆணை தனக்கு நிதராத பெண் நடத்த வேண்டும்.

ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆண் என்கிற கர்வம், அகந்தை, ஆதிக்கம் ஒழிந்து போயின்,

அவளுக்கும் விருப்பங்கள் ஆசைகள் உண்டென புரிந்து போயின்,

அன்பைகூட எதிர்பாராமல் அன்பு செய்யின்,

ஆணாதிக்கம் ஒழிந்து விடும்?

பெண்ணுக்கு பிடிக்காத போது,

அவளுக்கு வரைமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து

கடிவாளம் போட நினைப்பது தவறு.

எப்போது பெண்சுதந்திரத்தை பற்றி பேசுகிறோமோ,

அங்கே பெண் உரிமைகள் பறிக்க படுவதாய் தான் அர்த்தம்.

கட்டுபாடுகளை விதிக்கவே வுரிமை இல்லாதபோது,

அவளுக்கு சுதந்திரம் கொடுக்க ஆண் யார்?

ஆணை எப்படி இறைவன் படைத்தானோ,

அவ்வாறே பெண்ணையும் படைத்தான்.

ஆண் வாழ எவ்வளவு வுரிமை இருக்கிறதோ,

அதே உரிமை பெண்ணுக்கும் இருக்கையில்,

அவளுக்கு சுதந்திரம் கொடுக்க ஆண் யார்?

ஆனாலும், அன்பின் ஆதிக்கம்(Posessiveness) ஒழிய வாய்ப்பிருக்கிறதா?

பெண்மீது ஆசைபடும் ஆண் வரைமுறை வைத்தே பழக வேண்டும்.

அளவோடு ஆசைபட வேண்டும்.

நெருக்கம் அதிகரித்தால் கூடவே பாசமும் அதிகரிக்கும்,

பாசம் அதிகரித்தால்

அவள் மீது அவனுக்கும்

அவன் மீது அவளுக்கும்

ஆளுமை என்கிற ஆதிக்கம் அதிகரிக்கும்.

காதலில் இந்த அளவுகோல் தேவையா என்கிறது ஒரு தரப்பு.

இதற்கு ஒரு கதை சொல்வார்கள்.

கிழிக்கு பாலும் தேனும் பழமும் கொடுத்து

பாசமாக வளர்த்தாலும்,

பறந்து விடாமல் சிறகை ஒடித்து

அதனை கூண்டில் சிறை வைத்து

பாசம் என்கிறது இந்த தரப்பு.

கூண்டை திறந்து,

இறக்கையை தடவி கொடுத்து,

பரந்த வானத்தில் பறக்க விடு!

திரும்பி வந்தால்

அந்த பறவை என்றும் வுன்னுடயது தான்.

திரும்பி வராவிட்டால்,

அது என்றுமே உன்னுடையதாக இருக்கவில்லை.

இது தான் சமதர்மம், சுதந்திரம், சமத்துவம்.

By: Magesh
Changes my perception on ‘women freedom’.Good one.

By: sowmya
Appadiya ! Eppadi irunthalum nesika venduma ? !

By: J K
//உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும் திருப்தியளித்தது//

m

By: நந்தா
வாங்க தமிழ்நதி. “பெண்ணின் பெருமை” முடிக்கப் போகிறேன்.

ஓஷோ சொல்லியுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை என்றாலும் அவர் கூற வருபவை ஒவ்வொன்றும் நம்மை யோசிக்க வைக்கிறது.

// மிகப் புரட்சிகரமாகத் தன்னைக் கருதும் பெண்கூட நடைமுறைப்படுத்தத் தயங்கும் சில விடயங்களைப் பற்றியும் அவர் அதில் பேசியிருந்தார். //

ஆமாம். அது எந்தளவிற்கு சாத்தியம்? என்பது கேள்விக்குறியே? அதுவும் இந்தியாவில்.

By: tamilnathy
‘பெண்ணின் பெருமை’வாசித்திருக்கிறேன். மிகப் புரட்சிகரமாகத் தன்னைக் கருதும் பெண்கூட நடைமுறைப்படுத்தத் தயங்கும் சில விடயங்களைப் பற்றியும் அவர் அதில் பேசியிருந்தார். ஓஷோ வாசித்துக்கொண்டிருக்கிறீர்களா… நல்லது நல்லது