Comments on: பதிவர் பட்டறை – ரவிஷங்கர், சிந்தாநதிக்கு சமர்ப்பணம்

By: தமிழ்பிரியை
எங்களது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஆவலுடன் நீங்கள் உதவி செய்தது பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.  உங்களது மகிழ்ச்சியினையும் இக்கட்டுரையில் படித்து மிக்க மகிழ்ச்சி.

உங்களிடம் சந்தேகம் கேட்ட ஜோடிகளில் ஒருவர்தான் நானும்.

மிக்க நன்றி.

By: Global Voices हिन्दी में » Blog Archive » भारत : चेन्नई में तमिल ब्लॉग कैम्प
[...] 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, [...]

By: Global Voices 日本語 » ブログアーカイブ » インド：チェンナイでタミル・ブログ・キャンプ
[...] 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, [...]

By: Global Voices Online » India: Tamil Blog Camp in Chennai
[...] 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15.   Share [...]

By: thurgah
நந்தா என்ன கொடுமை சார் இது.நீங்க செய்த குரங்கு சேட்டைகள் எல்லாம் இங்கே வரமால் போனது  ஏன்????இது உமது பதிவு என்பதாலா?இந்த உண்மைகளை வெளியே சொல்ல எந்த புண்ணியவானும் இல்லையா????ச்சே என்ன உலகம்டா இது

சரி சரி ரொம்ப டென்சன் ஆகதீங்க நந்தா.

By: வேதா
பட்டறைக்கு வரமுடியாமல் போனது வருத்தத்தை அளித்தாலும் பட்டறை பற்றிய உங்க எல்லாருடைய பதிவுகளும் மனதிருப்தியை அளிக்கின்றது. நன்றி

By: Mohandoss Ilangovan
//கதை, கவிதை எல்லாம் உனக்கெதுக்கு என்று சொல்லாமல்,தனது மனைவியின் ஆர்வத்தை என்கரேஜ் செய்யும் வகையில், 7 மணி நேரம் இருந்து உற்சாகமூட்டிய அந்த கணவன்களிற்கு ஒரு வணக்கம்.//

By: J K
அருமையான பதிவு…

//ஆக எல்லர்ரின் மனதிலும் ஒரு சிறு சலனத்தை உண்டு பண்ணியிருக்கிறது இந்த பட்டறை. இந்த சிறு பொறி கொடுக்கும் உற்சாகம் இருக்கிறதே அதை வார்த்தைகளை சொல்லி நிரப்பிட முடியாது. //

சிறு பொறி தான். போகப் போக…..

By: பிரேம்குமார் ச‌ண்முக‌ம‌ணி
நானும் பட்டறை பத்தி ஒரு ஆறிப்போன பார்வை ஒன்னு போட்டுருக்கேங்க…. ஆனா உங்க லீலைகள் பத்தி மூச்சுக்கூட விடல‌

எப்படி நம்ம நட்பு

http://premkumarpec.blogspot.com

By: ஜாலிஜம்பர்
நந்தா,

தமிழ்மொழி எத்தனை நண்பர்களை இணைத்துள்ளது என்பதை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.நிகழ்ச்சியை அருமையாக விவரித்து எழுதியுள்ளீர்கள்.அனைவருக்கும் நன்றியும்,பாராட்டுகளும்.