அதன் பிறகு (Thereafter):
என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம்
அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம்.
மதிய குளியலை மறந்து அவள்...
மனது கனத்துப் போய் கிடந்தது. சென்னையிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகமும், ஆர்வமும் சுத்தமாய் காணாமல் போய் இருந்தது.என்னென்னவோ எதிர்பார்ப்புகளுடன்...
முதலிரவில்,என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயேநொறுங்கிப்போனதுஉன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.
ஒவ்வொரு நாள் காலையிலும்,தாலியைத் தொட்டு...