nav-left cat-right
cat-right

சமாதானமாய் ஒரு முத...

உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே உன் பங்ச்சுவாலிட்டிதான். நம் இருவருக்குமான சந்திப்புகளில், அலைகடலை வெறித்துப்பார்க்க வைத்தோ, புற்களை பிடுங்கச்...

புதிரா? புனிதமா?...

விடி விளக்கின்வெளிச்சத்தில் கூடதலையை தாழ்த்தியோ,இறுகிய கைகளுடனோ,மட்டுமே இருந்திருக்கிறாய். இன்றாவது நீ தொடங்குவாய் எனகாத்திருந்து காத்திருந்துஎல்லா...

ஹமாம் அம்மா...

“புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,அப்போதான் காலம் தள்ளமுடியும்!” அக்காவிற்குச் சொன்னஅதே அம்மாதான்என்னிடம் சொன்னாள்.“உன் பொண்டாட்டி,தலையணை மந்திரம்...

நாத்திகமாவது! ஆத்த...

விரல் விட்டு எண்ணிடலாம்கடந்த ஐந்து வருடங்களில்நான் சென்று வந்த கோயில்களின்மொத்த எண்ணக்கையை. அம்மாவின் வேண்டுதலோ,தங்கையின் தொந்தரவோ,அப்பாவின்...

பத்தினிப் பெண்கள்...

முதலிரவில்,என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயேநொறுங்கிப்போனதுஉன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும். ஒவ்வொரு நாள் காலையிலும்,தாலியைத் தொட்டு...

குப்பையாய் ஒரு கவி...

உனக்கென்ன?உன் பாடு பரவாயில்லை. என்னைப் போலமொட்டை மாடி இரவின்நிலா வெளிச்சத்தில்,வார்த்தைகளை தேடிப்பிடித்து,விரயம் செய்து,நடு நடுவில்கண்ணே , மணியே...

உன்னால் மட்டும் மு...

அதெப்படிறா மாமூ! இவளுங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?“குருவி கூடு கட்டறதை ரசிக்கறது, மழையைப் பார்த்தா துள்ளி குதிக்கறது, நாய்க்குட்டியை ஓட விட்டு துரத்தி...

போடா லூசு...

பின்ன எதுக்குடா தெரியாத மாதிரி நடிச்ச? சிணுங்கலாய்க் கேட்டாய் நீ. தெரிந்தே இருந்தாலும், உன்னை சீண்டி விட்டு, அழ வைத்து, வேடிக்கை பார்த்து, எதிர்பார்க்காத ஒரு...