nav-left cat-right
cat-right

காதல் எனப்படுவது ய...

உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. காலையிலருந்து ஒரு வேலையும் ஓட வில்லை. எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவே இல்லை.. எப்படி மறந்தேன்? எப்படி மறந்தேன்? என்று என்னை நானே...

சமாதானமாய் ஒரு முத...

உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே உன் பங்ச்சுவாலிட்டிதான். நம் இருவருக்குமான சந்திப்புகளில், அலைகடலை வெறித்துப்பார்க்க வைத்தோ, புற்களை பிடுங்கச்...

ஒற்றை முத்தம் – ஒ...

ட்ரிங் ட்ரிங் என்னடா இன்னிக்கு ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடுப்பா அடிப்பாவி! இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பி ஆஃபீஸ்க்கே வந்து சேர்றேன்.அதுக்குள்ள...

ஒற்றை முத்தம் – க...

நாலு மணி நேரமாஅப்படி என்னதாண்டாபேசுவீங்க? எப்படி சொல்வது என் நண்பனிடம்? ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,மாட்டேனையும் தவிரநாம் வேற எதுவுமேபேசிக்கொள்ளவில்லை...

நாத்திகமாவது! ஆத்த...

விரல் விட்டு எண்ணிடலாம்கடந்த ஐந்து வருடங்களில்நான் சென்று வந்த கோயில்களின்மொத்த எண்ணக்கையை. அம்மாவின் வேண்டுதலோ,தங்கையின் தொந்தரவோ,அப்பாவின்...

குப்பையாய் ஒரு கவி...

உனக்கென்ன?உன் பாடு பரவாயில்லை. என்னைப் போலமொட்டை மாடி இரவின்நிலா வெளிச்சத்தில்,வார்த்தைகளை தேடிப்பிடித்து,விரயம் செய்து,நடு நடுவில்கண்ணே , மணியே...

உன்னால் மட்டும் மு...

அதெப்படிறா மாமூ! இவளுங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?“குருவி கூடு கட்டறதை ரசிக்கறது, மழையைப் பார்த்தா துள்ளி குதிக்கறது, நாய்க்குட்டியை ஓட விட்டு துரத்தி...

போடா லூசு...

பின்ன எதுக்குடா தெரியாத மாதிரி நடிச்ச? சிணுங்கலாய்க் கேட்டாய் நீ. தெரிந்தே இருந்தாலும், உன்னை சீண்டி விட்டு, அழ வைத்து, வேடிக்கை பார்த்து, எதிர்பார்க்காத ஒரு...